பவுணின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வெளியானது அறிவிப்பு!

Valluvan Media
0

 இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (03) இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.




நேற்று (02) நிலவிய அதே விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்க விலைகளில் எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top