Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

நகை பிரியர்களுக்கு இன்று காத்திருக்கும் அதிஷ்டம்! வெளியான தங்கத்தின் விலை

 சர்வதேச சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.




அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 651.1 டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 72.9 டொலராக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக