நாட்டு மக்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை!

Valluvan Media
0

 நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 



பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

​கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை நிலையை' எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

​எனவே, நிலவும் இந்த வெப்பமான வானிலை தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top