வாகனம் வாங்குவதற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 தனியார் மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 195 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 613 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதிக்காக 2,047 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தது.

அஸ்வெசும பயனாளிகளுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்!

மார்ச் மாதச் செலவு 195 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மேலும் முதல் காலாண்டு மொத்த செலவு 613 மில்லியன் அமெரிக்க டொலராகவும், 2025ஆம் ஆண்டு மொத்த செலவு 2,047 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top