Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் வீழ்ச்சியை நோக்கி தங்கத்தின் விலை! நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (28.04.2026) சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.




24 கரட் தங்க பவுணொன்று நேற்று 397,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 2000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக