சற்றுமுன் விஜயின் தேர்தல் பிரச்சார பயணத்தில் விபத்து! நடந்தது என்ன?

Valluvan Media
0

 தமிழகத்தின் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு பகுதியகளில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தூத்துக்குடியில் பிரசாரத்திற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்த பயணத்தின் போது அவரது வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்து சென்ற உந்துருளி ஒன்று திடீரெனக் கீழே விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த ஏனைய உந்துருளிகளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தச் விபத்துச் சம்பவத்தின் போது விஜய் தனது வாகனத்தை நிறுத்தாமல் அவ்விடத்திலிருந்து கடந்து சென்றமை அங்கிருந்தவர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top