இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.2761 ரூபாவாகவும், கொள்வனவு விலை 314.5714 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.




இலங்கை மத்திய வங்கி இன்று (27.04.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த நிலவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இதேவேளை சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 397.90 ரூபாவாகவும், விற்பனை விலை 413.58 ரூபாவாக உள்ளது.
மேலும் ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 424.65 ரூபாவாகவும், விற்பனை விலை 437.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top