நகை வாங்க முன் இதை அவதானியுங்கள்! தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.




அதற்கமைய, இன்று ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,701.07 டொலராக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 டொலராக காணப்பட்டது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 75.66 டொலராக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top