விசேட பொது விடுமுறையில் மாற்றம்! சற்றுமுன் புதிய அறிவிப்பு

Valluvan Media
0

 இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி மே 30ஆம் திகதி வருவதால், முன்னதாக மே 2ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



 
பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

இதன்படி, வெசாக் தினத்துக்கு மறுநாளான மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும், அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top