இலங்கையில் மீண்டும் எகிறியது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி

Valluvan Media
0

 இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று(16) தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.




இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 408,000 ரூபாவாகவும்,

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 375,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் விலை 51,000 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் விலை 46,913 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top