Top News

புதிய வரலாற்றுச் சாதனை! - தனிநபருக்கு 62 கோடி!

 இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 



இதன்படி,  தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில்  62 கோடி ரூபாய் பரிசுத் தொகை நேற்று வெல்லப்பட்டுள்ளது. 

இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். 

👉 Read Full Details

இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. 

வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. 



Post a Comment

Previous Post Next Post