அஸ்வெசும பயனாளர்களுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Valluvan Media
0

 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (ஜூலை 15) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.



​கொடுப்பனவு விவரங்கள்:

​நாடளாவிய ரீதியில் இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்கு, சுமார் 11.8 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளது.

விவரம்

குடும்பங்கள்

தொகை (ரூபா)

முதலாம் கட்டம்

1,012,812

9,357,346,250

இரண்டாம் கட்டம்

211,647

2,468,250,000

மொத்தம்

1,224,459

11,825,596,250

அஸ்வெசும திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்கள், தங்களுக்குரிய வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்து நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top