இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

Valluvan Media
0

 வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசாங்கம் எதிர்பார்த்த அளவிற்கு வாகன இறக்குமதியில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குவாகன இறக்குமதி குறையவில்லை: சுங்க ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசாங்கம் எதிர்பார்த்த அளவிற்கு வாகன இறக்குமதியில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top