Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

நகை வாங்க சரியான நேரம் இது தானா? தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

 நேற்று (13) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 395,000 ரூபாயாக விற்பனையாகிவந்த நிலையில், இன்று இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.




அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக