Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்! அடுத்தடுத்து குறைகிறதா விலை

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05) குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.




அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,521.09 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, வெள்ளியின் ஒரு அவுண்ஸ் விலை இன்று 72.69 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக