அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளதா? உடனே சரி பாருங்கள்

Valluvan Media
0

 அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளில் மேன் முறையீடு செய்தவர்கள் தங்களது அஸ்வெசும தெரிவினை சரி பார்த்துக் கொள்ளவும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளீர்களா!




அஸ்வெசும மேன் முறையீடு செய்தும் தெரிவு செய்யப்படாத இரண்டாம் கட்டப் பிரிவினர் மீண்டும் மேன் முறையீடு செய்து கொள்ள முடியும் அதற்கான விண்ணப்ப படிவம் உங்கள் பிரதேச செயலகத்தில் அல்லது சமூக சேவைப் பிரிவில் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் அஸ்வெசும விபரங்களை பார்வையிட கீழ் உள்ள லிங்க்யினை கிளிக் செய்து பார்க்கவும்👇🏼

https://iwms.wbb.gov.lk/household/search

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top