அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து? திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!

Valluvan Media
0

 நாட்டில் நாளை (24) 100 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.




மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top