நகை வாங்க சரியான நேரம் இதுதான்! திடீரென சரிந்த தங்கத்தின் விலை

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (13.04.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.



இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 4 ஆயிரத்து 747 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, வெள்ளியின் விலையும் 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை இலங்கையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top