Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

திடீரென சரிந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை  வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.




இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,748.73 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, வெள்ளியின் விலையும் 75.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து இந்த விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக