Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்! அடுத்தடுத்த நாட்களில் குறையும்  சாத்தியமா?

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (23.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக