சந்தையில் எகிறியது தங்கத்தின் விலை! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.




அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,763 ஆக பதிவாகியிருந்தது.

எனினும், இன்று(20) ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.

அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி இன்று 79.28 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top