நகை வாங்க சரியான நேரம் இதுதான்! வீழ்ச்சியில் தங்கத்தின் விலை

Valluvan Media
0

 உலக புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் தங்கத்தின் விலைகள் உலக சந்தையிலும், இலங்கையிலும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன.




அந்த வகையில், உலக சந்தையில் இன்று ( 29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை: ~$4,594 - $4,744 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும் ஆய்வாளர்கள் $5,000–$5,400 அமெரிக்க டொலர் வரை தொடர்ச்சியான உயர்வினை சந்திக்கும் சாத்தியக்கூறுகளை எதிர்பார்க்கின்றனர்.

இதற்கமைய, இலங்கையிலும் இன்று (04) "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 354,000 ரூபாவாக காணப்பட்டுள்ளது.
இதேவேளை, "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 386,150 ரூபாவாக பதிவாகியுள்ளன.    

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top