உயர்தரத்தில் சாதித்த யாழ். இந்து மாணவனுக்கு நேர்ந்த துயரம்! கதறும் குடும்பத்தினர்

Valluvan Media
0

 யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவரான  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான லவன் அக்சயன்  இன்று சனிக்கிழமை (04.04.2026) காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.




இவர் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிக் கணிதப் பிரிவில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top