Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

குறைகிறதா தங்கத்தின் விலை? நகை நகை பிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

 சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (01.04.2026) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.




அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,695.96 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் (31.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக காணப்பட்டது.

மேலும் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக