சர்வதேச சந்தையில் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை! எதிர்பாராத உச்சம்

Valluvan Media
0

 சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.




அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலை 128.52 டொலர்கள் அதிகரித்து 
4,528.19 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2.49% அதிகரிப்பாகும்.

இந்த நிலையில், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 71.95  அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.

சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top