எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி மதுபானமும் விற்பனை! மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

Valluvan Media
0

 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனி மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது இலங்கையில்லல்ல, இந்தியவின் சண்டிகர் மாநிலத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.




அதைவிட, ஆண்டுக்கு மூவாயிரம் கோடிருபாவுக்கும் அதிகமான வருமானத்தினை பெறக்கூடிய  வணிக வளாகங்களில் நேரடியாக மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக உலக ரீதியில் மதுபான விற்பனையோடு சண்டிகர் மாநிலத்தையும் போட்டிகடை செய்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

பாரம்பரிய மதுபான கடைகளுக்கு செல்வதில் பெண்கள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்ற சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
ஏப்தல் மாதம் முதலாம் திகதி முதல் நல்லிரவு பனிரண்டு மணி வரைக்கும் இந்தியவின் சண்டிகர் மாநிலத்தில் இந்த மதுபானங்களை விற்பனை செய்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top