Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

சர்வதேச சந்தையில் சரிந்தது தங்கத்தின் விலை! மகிழ்ச்சி தகவல்

 சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.




அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக