கடன் தொல்லையால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு யாழில் சோகம்!

Valluvan Media
0

 யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (16) கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார்.




வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை எடுத்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top