ஈரானுக்குள் நுழையும் பாரிய விமானங்கள்! பதற்றத்தில் முக்கிய நாடுகள்

Valluvan Media
0

 மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன.



அமெரிக்காவின் பலம் வாய்ந்த B-52 குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் எல்லைக்குள் நுழையத் தயாராகி வரும் நிலையில், அவற்றுக்கு ஈரானிடம் இருந்து மிகப்பெரிய பேராபத்து காத்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஈரான் பகுதிகளில் இருக்க கூடிய பலஸ்டிக் ஏவுகணைகள் கிடங்குகள் மற்றும் மீதமுள்ள கடற்படை முக்கியமான அணுசக்கதி நிலையங்களை அழிப்பதற்காக அவை மீண்டுமொரு முறை ஈரானுக்குள் நுழையவுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இந்த விமான குண்டுகள் 60 அடிவரையே செல்லும், ஈரானின் ஆயுதகிடங்குகள் மற்றும் இடங்கள் 500 அடியானவை என்று பிரித்தானியா இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.

F-35 விமானத்தை வீழ்த்தியவர்களுக்கு B-52 குண்டுவீச்சு விமானங்களை வீழ்த்துவது பெரும் பிரச்சினையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top