வாட்சப்பில் பரவிய தகவல்: மாணவி எடுத்த தவறான முடிவு! இலங்கையை உலுக்கிய சோகம்

Valluvan Media
0

 யாழில் பாடசாலை மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்களா?




யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி மனவிரத்தியால் தவறான முடிவை எடுத்துள்ளார்.

அறியப்பட்ட புலனாய்வு தகவலின் அடிப்படையில் குறித்த மாணவி தனது வீட்டுக்கு அருகில் இடம் பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றை காட்டிக் கொடுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த திருட்டு கும்பல் மாணவியை தவறான வார்த்தை பிரயோகங்களால் பேசிய ஒளிப்பதிவினை குறித்த மாணவியின் அக்காவின் கணவருக்கு அனுப்பியுள்ளனர்.

குறித்த பதிவினை அக்கா தங்கையிடம் காட்டியுள்ளார் அதனால் மனவிரக்தி அடைந்த தங்கையான பாடசாலை மாணவி தவறான முடிவை எடுத்துள்ளார்.

மாணவியை ஆபாச வார்த்தை பிரயோகங்களால் பேசிய ஒளிப்பதிவினை அனுப்பியவர்களை சட்டத்தின் முண்ணிறுத்துமா?.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top