Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

நகைப் பிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி தகவல்! தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சியா?

 உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.




அதன்படி, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (24.03.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,367.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 67.56 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 340400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக