தோழியை மயக்கமடைய வைத்து இளைஞன் செய்த கொடூரம்! பரபரப்பான சம்பவம்

Valluvan Media
0

 முதலில் தன் தோழியின் மீது கலர் சாயம் பூசி, பின்னர் வலுக்கட்டாயமாக பாங் குடிக்க வைத்து, அவளை மயக்கமடையச் செய்து, பின்னர் அவளைக்  தூக்கிக் கொண்டு காட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்கார முயற்சியில்  இளைஞன் ஒருவன் ஈடுபட்டான்.



ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஒரு காரில் இருந்த சிலர்  அந்தப் பெண்ணைத் தூக்கிச் செல்வதைக் கண்டனர், பின்னர் அவர்கள் அந்த பையனைப் பின் தொடர்ந்து

தனக்குப் பின்னால் இருந்தவர்களைக் கண்டதும், இளைஞன் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டான்... அதன் பிறகு, காரில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக அவள் வீட்டிற்கு மீட்டுச் சென்றனர்...

காரில் இருந்த சிறுவர்கள் முழு சம்பவத்தையும் தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.

இந்த செய்தி சமூக ஊடகத்திலிருந்து பெறப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top