விஜயை போட்டுத்தாக்கிய ஜூலி: என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

Valluvan Media
0

 விஜய் போட்டியிடும் தொகுதியில் அவர் கட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கிறார் பிக் பாஸ் ஜூலி.




பிக் பாஸ் ஜூலி தவெக தலைவர் விஜய் மற்றும் அவரின் கட்சி தொண்டர்களின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். தவெக தலைவர் விஜய்ணாவுக்கு மனைவியாகவும் இருப்போம் என்று அந்த கட்சியை சேர்ந்த சில பெண்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் அவர்களை விமர்சித்து பொன்ராஜ் பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார் விஜய்.

அதை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜூலி. அந்த வீடியோவில் ஜூலி கூறியதாவது, டிஜிபி அலுவலகத்தில் புகார்லாம் கொடுத்தீர்களாம். நாம அப்படி புகார் கொடுக்கலாமா அண்ணே. இப்படியொரு கூட்டத்தை வைத்துக் கொண்டு புகார் கொடுக்கும் அளவுக்கு ஒர்த்தா என்றார்.

விஜய், சங்கீதா சர்ச்சை: விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா என்பது அனைவருக்கும் தெரியும். அந்த விஷயத்தை நினைத்து நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம். அது அவ்வளவு ஒர்த் இல்லை என்று தவெக கூட்டத்தில் விஜய் தெரிவித்ததை மனதில் வைத்து தான் ஒர்த்தா கேட்டிருக்கிறார் போன்று ஜூலி. விஜய் பேசி வரும் வார்த்தைகளை தன் வீடியோக்களில் பயன்படுத்தி அவரை கேள்வி கேட்டு வருகிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top