இலங்கையில் 81 வயதில் சாதாரண தர பரீட்சை எழுதிய முதியவர்!

Valluvan Media
0

 தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) 81 வயதான முதியவரொருவர் பரீட்சை எழுதிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் கல்விக்கு வயது ஓர் தடையில்லையென அவர் நிரூபித்துள்ளார்.


  

களுத்துறை மாவட்டம் கிரிபெரியா பகுதியைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியவராவார்.

👉 Read Full Details

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top