ஏடிம் இல் போட இருந்த 30.5 மில்லியன் ரூபாவை சுருட்டி சென்ற அசாமி!

Valluvan Media
0


 ஹொரணையில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சுமார் 30.5 மில்லியன் ரூபா பணப் பையை நபரொருவர் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹொரணை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top