Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்! நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 நாட்டில் இன்று (30) தங்கத்தின் விலை ரூபா 2,000இனால் குறைந்துள்ளது. 






அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் கிராம் ஒன்று 48,750 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் கிராம் ஒன்று 44,850 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக