Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

அடுத்த விசேட பொது விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

 மே 30ஆம் திகதியை வெசாக் பூரணை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் இன்று அறிவித்துள்ளார்.




முன்மொழியப்பட்ட வழிபாட்டு முறைகளுக்கு இணங்க, மே 27 முதல் ஜூன் 2ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை வரும் மே 31ஆம் திகதி, வெசாக் தினத்தை அடுத்த பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக