அடுத்தடுத்து உயரப்போகும் பஸ் கட்டணங்களின் விலை? மக்களுக்கு தலையிடி!

Valluvan Media
0

 எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.




எவ்வாறாயினும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிரண்டா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top