இலங்கையில் ஒரே நாளில் இரண்டு தடவை சரிந்த தங்கத்தின் விலை! குதூகலத்தில் நகை பிரியர்கள்

Valluvan Media
0

 உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் நேரடிப் பிரதிபலிப்பாக, இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்றைய தினம் (19) இருமுறை பாரிய விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.



இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

எனினும், நண்பகலின் பின்னர் அதன் விலையில் மேலும் 4,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top