தீவிரமடையும் மத்தியகிழக்கு போர் சிக்கியிருக்கு இலங்கையர்களை மீட்க புதிய திட்டம்!
Valluvan Media
March 17, 2026
0
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுமாக இருந்தால் அது குறித்து ஆராய விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி சாவத்திரி போல்ராஜ் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் அனைவரும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.