ஒரே நாளில் 2வதுதடவையாக தங்க விலையில் பாரிய வீழ்ச்சி! முந்தியடிக்கும் நகை பிரியர்கள்

Valluvan Media
0

 தங்கத்தின் விலை இன்று இலங்கையில் (23.03.2026) இரண்டாவது தடவையாக பாரிய சரிவைக் கண்டுள்ளது.



அதன்படி இலங்கையில் இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4600 ரூபாயால் குறைக்கப்பட்டு 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top