பத்தாயிரம் ரூபாய்க்கு பெண்களை விற்ற வைத்தியர் ! சுற்றி வளைத்த CID

Valluvan Media
0

 கொழும்பில் பணத்திற்காக தகாத ஆசைகள் உள்ளவர்களுக்கு பெண்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மருத்துவரை தென்மேற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.




முல்லேரியா பகுதியில் மூன்று பெண்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்கு பெண் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த இடத்திற்குச் வரும் ஆண்களுக்கு தங்கள் தகாத ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்புகளை வழங்கி சந்தேக நபர் பணம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top