வெள்ளைக்காரனுக்கு விளையாட்டு காட்டிய பெண்! கேமராவில் சிக்கியது என்ன?

Valluvan Media
0

 உடவட்டுன பகுதியில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் 620000 ரூபா பணத்தை திருடிய விடுதி உரிமையாளரின் மகளை பொலீசார் கைது செய்துள்ளனர்.




இவர் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின்
அறைக்கு இரகசியமாக சென்று
அங்கிருந்த பணத்தை திருடுவதை உல்லாசப் பயணிகளால்
இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த
கெமராவில் பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top